வாட்ஸ் அப் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக இனி ஒருவருடன் பேசுவது தானாகவே டெலிட்டாகி விடும். இது ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது 90 நாட்களுக்கு ஒருமுறை தானாகவே டெலிட் ஆகிவிடும். இதில் எதை வேண்டுமோ அதை நாம் தேர்வு செய்து கொள்ள முடியும். இல்லை இந்த அம்சம் நமக்கு வேண்டியது இல்லை என்று எண்ணினால் அதை ஆப் செய்து கொள்ளலாம். ஏற்கனவே பயனாளர்கள் அனுப்பும் […]
