இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த ஆதார் அட்டையானது தடுப்பூசி போட்டுக் கொள்வது முதல் வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் முதல் தேவையாக இருக்கிறது. இந்நிலையில் ஆதார் அட்டையை ஒருவர் வாங்கி பல வருடங்கள் ஆகியிருந்தால் அதை புதுப்பித்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனையடுத்து சிலரது ஆதார் அட்டையில் நிறைய செல் போன் நம்பர்கள் இருக்கிறது. அதாவது காலங்கள் செல்ல செல்ல சிலர் தங்களுடைய […]
