மிலாடி நபியை முன்னிட்டு ஏழை, எளியவருக்கு பாஜக சிறுபான்மையினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகச்சியில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் டெய்சி தங்கையா கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு பேசிய, அவர் நமது தலைவராக யார் வரவேண்டும் என்பதை நாம் தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் புழக்கம் தற்போதைய திமுக ஆட்சியில் அதிகமாகி உள்ளது. இதனால் […]
