பெரும்பாலான டெப்ட் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு நடுத்தர கால டெட் ஃபண்டுகளை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படித் தெரிந்து இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் அதில் முதலீடு செய்து இருக்க மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் லிக்விட் ஃபண்டுகள், அல்ட்ரா ஷார்ட் ட்ரம் ஃபண்டுகள், வங்கி மற்றும் பொதுத்துறை ஃபண்டுகள், கார்ப்பரேட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் செபி ஆணைப்படி, நடுத்தர கால டெட் ஃபண்டுகள் மற்றும் பணச்சந்தை கருவிகளில் முதலீட்டாளர்கள் 3 அல்லது 4 ஆண்டு […]
