17 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் 15 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த காரில் மோதி பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் டெப்டன் கிராமத்தில் நடந்துள்ளது. இதைப் பற்றி காவல்துறையினர் கூறுகையில் அதிகாலை 3.30 மணிக்கு சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சாலையில் சென்ற கார் ஒன்று இந்த சிறுமி […]
