தற்போது பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை கொண்டு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கடைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு கூட நெட் பேங்கிங் மூலம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். இந்நிலையில் ஏடிஎம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கையில் கவனம் இல்லாவிட்டால் நம் மொத்த வங்கி இருப்பும் பறிபோய்விடும். அதனால் ஏடிஎம் பின்னை கவனத்துடன் […]
