மத்திய ரிசர்வ் வங்கி மோசடிகள் நடப்பதை தடுப்பதற்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விதிகளை மாற்றம் செய்து வருகிறது. இதனால் அண்மையில் டோக்கனைசேஷன் என்ற முறையை கொண்டு வந்தது. இதன் மூலமாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் தகவல்களை பாதுகாக்க முடியும். இந்த முறையானது வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தற்போது இந்த புதிய கிரெடிட் கார்டு வழங்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் அதனை 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய […]
