இந்திய மக்கள் தற்போது சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றார்கள். இவர்களுக்கு உதவும் விதமாக அஞ்சல் துறை பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் வட்டி போன்றவை கிடைக்கிறது. இந்த நிலையில் மக்கள் அதிகமாக தரக்கூடிய மற்றும் பணத்தை இரட்டிப்பாகும் திட்டங்களை எதிர்பார்க்கின்றார்கள். இவர்களுக்கு தேசிய சேமிப்பு பற்றிய திட்டம் சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தில் 18 வயது நபர்கள் இணைந்து கொள்ளலாம். மேலும் 10 வயதிற்கு […]
