எஸ்பிஐயில் மூத்த குடிமக்களுக்காகவே செயல்படும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் SBI ‘WECARE’. இந்தத் திட்டம் ஆரம்பத்தில் செப்டம்பர் 2020 வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் கொரோனா தொற்றும் காரணமாக சிறப்பு எப்டி திட்டமானது இது பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது மீண்டும் வங்கி சார்பில் இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் அடுத்த வருடம் மார்ச் இறுதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. “SBI WECARE ” டெபாசிட் திட்டம் term deposit பிரிவில் […]
