நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை கண்டித்து கடந்த 23ஆம் தேதி கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது மேலும் போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் முழு அடைப்புக்கு தடை விதித்திருக்கும் நிலையில் இந்த போராட்டத்தை வழக்காக பதிவு செய்து ஐகோர்ட் விசாரித்தது. அப்போது பாப்புலர் […]
