ரஷ்ய தாக்குதலை எதிர்த்துப் தனது நாட்டு ராணுவத்துடன் இணைந்து போராடுவதாக டென்னிஸ் வீரர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் உக்ரைனில் விடிய விடிய சண்டை நடந்தது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் வான்தாக்குதலை அடையாளப் படுத்துவதற்கு இரவு நேரத்தில் இடைவிடாமல் சைரன்கள் ஒலித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகின. இந்த வான்தாக்குதல் குறிப்பாக சுமி, பொல்டாவா, மரியு போல், கீவ் நகரங்களை மையமாக கொண்டு நடத்தப்பட்டது. இதனையடுத்து […]
