டென்மார்க்கில் அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் நாட்டில் கொரோனா தடுப்புசியான அஸ்டிராஜெனேகா போட்டுக்கொண்டவருக்கு பக்கவிளைவாக, ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகள் அத்தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைத்துள்ளன. இதற்கு முக்கியமான காரணம் டென்மார்க்கில் ,அஸ்டிராஜெனேகா தடுப்பூசியை எடுத்து கொண்ட 60 வயது பெண் உயிரிழந்ததே ஆகும். இதுகுறித்து டென்மார்க் மருந்து நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது , தடுப்பூசி போட்ட பெண்ணிற்கு மிகவும் […]
