டென்மார்க் தலைநகரமான கோபன்ஹகன் நகரில் உள்ள விமான நிலையம் அருகில் வணிக வளாகம் உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வணிக வளாகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் அந்த துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறடித்து வெளியே ஓடினர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து […]
