Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டர்கள் தள்ளிவைப்பு….. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!

தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டர்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2530 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் முடிந்துவிட்டதாகவும் 8 மாவட்டங்களில் மட்டும் சில காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பது மற்றும் காலி பாட்டில்கள் சேகரிப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டெண்டரை எதிர்த்து டாஸ்மார்க் பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. […]

Categories

Tech |