கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கும் நிலைகள் அடுத்த தொற்றை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீள்வதற்கு உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த சூழலில் கொரோனாவை போல புதிய கொள்ளை நோய்கள் எதிர்காலத்தில் தாக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்ரோஸ் எச்சரித்துள்ளார். இவற்றை சமாளிக்க உலக நாடுகள் பொதுச் சுகாதாரத்தில் அதிக அளவு முதலீடுகள் செய்ய வேண்டும் […]
