உலகளவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வந்தாலும், மறுபுறம் அதற்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனாவால் உலக மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது தற்போது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை எப்போது […]
