சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொரோனா பாரபட்சமில்லாமல் பரவி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும், நிறைமாத கர்ப்பிணிகளும் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பல பெண்களும் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கொரோனா பரவுமா ? என்ற சந்தேகத்தில் உள்ளனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். ஆனால் இரண்டு முகக்கவசங்கள் அதற்கு […]
