TET தேர்விற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 தான் கடைசி தேதி என்பதால் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு TET தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வினை நடத்தி வருகிறது. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட் படித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். டெட் இரண்டு […]
