டெடி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான டெடி திரைப்படம் கடந்த மார்ச் 12-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசானது. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா கதாநாயகியாக நடித்திருந்தார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார் . இந்த படத்தில் வரும் டெடி என்ற பொம்மை […]
