தனுஷ் புதிதாக இயக்கியிருக்கும் படத்திற்கு லதா ரஜினிகாந்த் குடைச்சல் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிந்து வாழப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் இவர்கள் இருவரின் முடிவிலும் இரு குடும்பத்தினருக்கும் சம்மதம் இல்லை என தெரிகிறது. இது பற்றி இருவரிடமும் குடும்பத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினரின் பேச்சு மற்றும் அப்பாவின் உடல்நிலையை கருத்தில்கொண்டு ஐஸ்வர்யா தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் […]
