டெங்கு கொசுவை ஒழிக்கும் பணிகளில் 700 பணியாளர்கள் ஈடுபடுவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கின்றது. எனவே ஜூலை முதல் மூன்று மாதங்கள் மழைக்காலங்கள் என்பதனால் தேங்கி நிற்கும் மழை நீரில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆக வாய்ப்பு இருப்பதனால் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த […]
