இந்தியாவில் ஏடிஎஸ் என்ற கொசு வகையினால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற பல அறிகுறிகள் தென்படும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா எண்ணிக்கை குறைவது மற்றும் உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் ரத்த அணுக்களின் அளவு குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வந்த நிலையில் சுகாதாரத்துறை […]
