தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 331 பேர் பாதிப்படைந்துள்ளனர். ராமநாதபுரம் மண்டபத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ள 865 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் தேவிப்பட்டினத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ,தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் […]
