Categories
டெக்னாலஜி

முதல் முறையாக… “100 கோடி டாலர்களுக்கு அதிபதியான ஆப்பிள் சிஇஓ’… இவர்களை ஒப்பிட்டால் கம்மிதான்..!!

முதல் முறையாக ஆப்பிள் நிறுவன செயல் அலுவலரின் சொத்து மதிப்பு 100 கோடி டாலரை தாண்டிச் சென்றுள்ளது உலக அளவில் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் செயல் அலுவலராக டிம் குக் என்பவர் 2011ம் வருடம் முதல் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு 100 கோடி டாலர்களை தாண்டியுள்ளது. சென்ற வருடம் மட்டும் 125 மில்லியன் டாலர்கள் இவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டது. அதோடு ஆப்பிள் நிறுவனத்தின் 8,47,969 பங்குகளை அவர் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

அனைவருக்கும்….. இனி 15 GB இலவசம்….. கூகிள் நிறுவனம் புதிய சேவை….!!

கூகுள் ஒன் என்ற புதிய சேவையை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஒன் சேவையை அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட தகவல்களை ஆன்லைனிலேயே சேமித்துக்கொள்ளலாம். சுமார் 15 GB வரையிலான சேமிப்பு வசதி இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள ஸ்டோர் மேனேஜர் மூலம் தகவல்களை ஒழுங்குபடுத்த முடியும். ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் மற்றொரு பிரதான கூகுள் ட்ரைவ் என்னும் செயலியில் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

பப்ஜி கேம் ஆபத்து… இளைஞர்களே உஷார்… நிபுணர்கள் எச்சரிக்கை…!!

பப்ஜி கேம் விளையாடுவதன் மூலம் இளைஞனின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று பல நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.  உலகளவில் பிரபல இணையவழி கேமான பப்ஜியை தெரியாதோர் யாரும் இருந்துவிட முடியாது. இப்பொழுதுள்ள இளைஞர்கள் அவர்களின் நேரத்தை பப்ஜி கேமில்தான் செலவிட்டுவருகின்றனர். குறிப்பாக, தற்போது உள்ள ஊரடங்கு காலத்தில் அவர்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதால், ஆன்லைனில் தான் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த கேம் விளையாடும் இளைஞர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்ப்பட்டு வருவதாக பல்வேறு நிபுணர்கள் […]

Categories
டெக்னாலஜி

புதிய முயற்சியில் பேஸ் புக்… யூடியூப்புடன் போட்டியா ..?

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் க்கு போட்டியாக அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற பாடல் வீடியோவுக்கான வசதியை பேஸ்புக் தற்போது தேர்வு செய்துள்ளது. அமெரிக்காவில் அடுத்த மாதம் முதல் புதிய பாடல் வீடியோவுக்கான வசதியை பேஸ்புக் செயல்பட வைப்பதாக பிரபல இசைக்கலைஞர்களின் பக்கங்களுக்கு பேஸ்புக் தனது மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இதில் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன் அவரவர் பேஸ் புக் பக்கங்களில் ஒரு புதிய செட்டிங்கை இயக்க வேண்டும். இதன் மூலம் தானாகவே அவர்களின் பாடல் […]

Categories
டெக்னாலஜி

எந்த மொபைலாக இருந்தாலும்…. 3 நிமிடத்தில் முழு சார்ஜ்…. அட்டகாச படைப்பு….!!

அனைத்து மொபைல்களும் இனி மூன்றே நிமிடத்தில் சார்ஜ் ஏறும் விதமாக புதிய சார்ஜர் ஒன்றை ரியல்மீ நிறுவனம் வெளியிட உள்ளது. தற்போது மொபைல் உலகில் போட்டிகள் ஏராளம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது மொபைலில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு வந்து அதை புதிய மொபைலாக வெளியிட்டு மக்களிடம் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அடிக்கடி அப்டேட் செய்வதன் மூலம் மட்டுமே நாம் நிலைத்து நிற்க முடியும் என்பதை உணர்ந்த நிறுவனங்கள் இவ்வாறு செய்கின்றனர். சரி மொபைலோடு நிறுத்தி விட்டார்களா […]

Categories
டெக்னாலஜி

தயாரா இருங்க… இன்னும் சில நாட்களில்… இந்தியாவில் அறிமுகமாகும் OPPO வாட்ச்..!!

ஓப்போ என்ற புதியவகை ஸ்மாரட் வாட்ச்களை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்தியாவில் ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த மாத மூன்றாம்  வாரத்தில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இப்பொழுது வரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது  வெளியாகி உள்ள தகவலில் ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து ஒப்போ என்ற புது வகை ஸ்மார்ட் வாட்ச் ஒன்று அறிமுகமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. […]

Categories
டெக்னாலஜி

ஆப்பிள்-ஐ ஆக்கிரமிக்கும் சாம்சங் ..!!!

சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுனத்தை ஆக்கிரமிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த கொரோனா  தொற்றின் அச்சுறுத்தல் விளைவாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துவதில் சற்று காலதாமதம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபோன் 12 ஸ்மார்ட்போனுக்கு தேவையான OLED என்ற திரையை சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆப்பிள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஒரே நேரத்தில் 32 பேருடன் பேச முடியும் – அதிரடி காட்டும் கூகுள் டியோ!

தனது வாடிக்கையாளர்களைக் கவர ஒரே சமயத்தில் 32 பேருடன் வீடியோ காலில் பேசும் புதிய வசதியை கூகுள் டியோ அறிமுகப்படுத்தியுள்ளது. கோவிட்-19 தொற்றுப் பரவலின் தாக்கம் காரணமாக உலகெங்கும் உள்ள பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. வீட்டிலிருந்து வேலை செய்யும் பணியாளர்களுக்கு அதிவேக இணைய வசதி, ஒரே நேரத்தில் பலருடன் வீடியோ கால் செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகள் தேவைப்படுகின்றன. அதன்படி, வாடிக்கையாளர்களை ஈர்க்க பல செயலிகளும் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வீட்டிலிருந்த மாணவர்களை குறிவைத்த அமேசான் …!!

வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களுக்காக அமேசான் புதிய பிரிவு ஒன்றை தொடங்கியுள்ளது கொரோனா  தொற்று பரவலினால் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நெருக்கடியான சூழலில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனம் வீட்டிலிருந்தே படிக்கும் மாணவர்களுக்காக அவர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்களை உள்ளடக்கிய புது பிரிவு ஒன்றை தொடங்கப் போவதாக அறிவித்திருந்தது. அதன்படி புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் பிரிவில் வீட்டிலிருந்து பயிலும் மாணவர்களுக்கு தேவைப்படும் லேப்டாப், ஸ்பீக்கர், பேனா, கணினி, பிரின்டர் […]

Categories
உலக செய்திகள்

ஹேக்கர்கள் அட்டகாசம்…! ”இங்க போய் கைவச்சுட்டீங்களே” ஷாக் ஆன உலக நாடுகள் …!!

உலக அளவில் முக்கிய அமைப்புகளின் தகவல்களை ஹேக்கர்கள் திருடி விற்றது சைட் இன்டலிஜென்ஸ் மூலம் தெரியவந்துள்ளது உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவுவதை தடுக்க தீவிரமாக முயற்சி செய்து வரும் சூழலில் சில ஹேக்கர் கும்பல் உலக சுகாதார அமைப்பு, வூஹான் தொற்று நோய்  நிறுவனம், கேட்ஸ் அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் டிஜிட்டல் தகவல்களை ஹேக் செய்திருப்பது சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இணையதளத்தில் ஹேக்கர்கள் மற்றும் பயங்கரவாதிகளின்  செயல்களை கண்காணிக்கும் அமெரிக்க நிறுவனமான […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அசத்தலான ஐடியா… மருந்துகளை வாங்க மொபைல் ஆப்… வீட்டில் இருந்துகொண்டே பெறலாம்..!!

மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு மொபைல் ஆப் மூலம் வீட்டிலிருந்தே மருந்துகள் வாங்கலாம். ஊரடங்கு அமலில் உள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல  முடியாத நோயாளிகளுக்கு இலவச மொபைல் ஆப் மூலம் மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.  நோயாளிகளுக்கு மருந்து சீட்டை மருத்துவர்கள் எழுதி தருவதற்கு பதிலாக மொபைல் ஆப் மூலமாக டிஜிட்டல் கையெழுத்துடன் மருந்து விவரங்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால் சிகிச்சை பெறுபவர்கள் வீட்டில் இருந்த படி சிகிச்சை விவரங்களை பெற்று கொள்ளலாம். மொபைல் அப்பில் நோயாளிகளுக்கு சிகிச்சை விவரம், […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஓப்போவில் இனி 5G தான் – சோதனை வெற்றி …. மரண வெய்ட்டிங்கில் மக்கள் …!!

ஒப்போ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக 5ஜி சேவையின் சோதனையை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அதிக அளவு முதலீடு செய்து ஆராய்ச்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் கூட ரியல், ஹைக்கூ நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட் போன்களை வெளியிட்டன. இந்நிலையில் ஒப்போ நிறுவனம் முழுக்க முழுக்க 5g தொழில்நுட்பத்தில் இயங்கும் VONR எனப்படும் வாய்ஸ் மற்றும் வீடியோ […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

கட்டணம் கிடையாது… ”இலவசத்தை வழங்கிய ஏர்டெல்”…. குஷியில் வாடிக்கையாளர்கள் ..!!

கொரோனா தாக்கத்தால் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள், சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடப்பதால் ரீசார்ஜ் செய்ய முடியாத […]

Categories

Tech |