அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் புயலில் சிக்கிய 6 வயது சிறுமி மரத்தில் தலைகீழாக தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையாக புயல் வீசியதில் 6 வயதுடைய Miriam Rios என்ற சிறுமி, தன் குடியிருப்பிலிருந்து நூற்றுக்கணக்கான அடி தொலைவில் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். அவர் குடும்பத்தினரின் வீடு முற்றிலுமாக சேதமடைந்திருக்கிறது. அந்த புயல் ஒரு மணி நேரத்திற்கு 165 மைல்கள் வேகத்தில் வீசியது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறுமி மட்டுமல்லாமல் […]
