ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் டூ வீலர்களின் விற்பனை அமோகமாக இருந்தது. எஸ்பிஐ :- பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கி தான் இரு சக்கர வாகனங்களுக்கு மிக குறைவான வட்டியில் கடன் வழங்குகிறது. அதாவது எஸ்பிஐ வங்கியில் 6.85 சதவீத வட்டியுடன் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த வட்டியில் மூன்று ஆண்டுகள் தவணையில் ரூ.1 லட்சம் கடன் பெறும் போது ரூ.3,081 மாதாந்திர தவணை தொகையாக […]
