இந்திய ரயில்வே தன் பயணிகளின் நலன் கருதி பல வகையான வசதிகளை வழங்கி வருகிறது. எனினும் ரயில்வேதுறை வழங்கும் அனைத்துவித வசதிகள் பற்றி பயணிகளுக்கு பெரிதாக தெரிவதில்லை. இப்போது பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய வசதியை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். அந்த முக்கியமான வசதி என்னவெனில் ரயில் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை தொலைத்து விட்டால் ரயிலில் எப்படி பயணம் மேற்கொள்ளலாம் என்பது பற்றிதான் பார்க்க போகிறோம். ரயிலில் பயணம் செய்யும்போது (அ) பயணத்திற்கு முன்பு சிலர் கவனக்குறைவு […]
