ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்களை ஒப்பிட்டு டு பிளிஸ்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக டு பிளிஸ்சிஸ் விளையாடி வருகிறார். அத்துடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் குவேட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காகவும் ,இவர் விளையாடி வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட பிஎஸ்எல் போட்டி, வருகின்ற 9 ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டு பிளிஸ்சிஸ் விளையாட உள்ளார். இந்நிலையில் ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் […]
