தமிழக பாஜக டுவிட்டர் பதிவு தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என்று எங்களுக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக வெளியிடும் கருத்துக்கள் அவ்வப்போது அரசியலில் விவாத பொருளாக மாறிவரும் நிலையில், தற்போது சூசகமான முறையில் எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என்று எங்களுக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் ரபேல் வாட்ச் விவகாரம் தமிழக அரசியலில் பேசு […]
