Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரோ குரங்கு என்கிறார்….! மேன்மக்கள் என்றும் மேன்மக்களே….. அமைச்சர் செந்தில் பாலாஜி டுவீட்….!!!!

மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடலூரில் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள twitter பதிவில் ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்கள் என பெருமைப்படுத்தினார். நல்லாட்சி நாயகர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள்… பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார். மேன்மக்கள் என்றும் மேன்மக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

19 நிமிடத்தில் டெலிட் செய்த முதல்வர்…. மீண்டும் டுவீட் போட்டார்…. அப்படி என்ன இருந்துச்சி…!!!!

இந்தியாவின் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் நடத்த உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம்..! உலகெங்கிலும் உள்ள அனைத்து ராஜாக்களும், ராணிகளையும் (வீரர் வீராங்கனைகள்) சென்னை அன்புடன் வரவேற்கிறது என்று மு.க ஸ்டாலின் டுவீட் செய்த 19 நிமிடத்தில் டெலிட் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெலிட் செய்த பதிவை மீண்டும் முதல்வர் ப பதிவிட்டுள்ளார்.  30 நிமிடத்திற்கு முன் இந்த செய்தியை டுவிட்டரில் பகிர்ந்த ஸ்டாலின் அதை 19 நிமிடங்களில் டெலிட் […]

Categories

Tech |