உலகின் மிக பிரபலமான 45 பேரின் டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட வழக்கில் இருவர் கண்டறியப்பட்ட நிலையில் இதற்கு மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். சென்ற மாதம் 15 ஆம் தேதி முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, உலக பெரும் பணக்காரர் பில்கேட்ஸ், டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மாஸ்க், அமேசான் நிறுவன தலைவர் ஜேப் போனர்ஸ், அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் உட்பட்ட பல உலகின் முக்கிய பிரபலங்கள் 45 […]
