டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டரில் ப்ளூடிக் பெற இனிமேல் பணம் செலுத்தவேண்டும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. இப்போது இந்த முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் 8$ (652.94 இந்திய ரூபாய்) பணம் செலுத்தி டுவிட்டரில் ப்ளூடிக் பெற்று கொள்ளலாம். இந்த புது அம்சமானது ஏற்கனவே ப்ளூ டிக் வாங்கியவர்களையும் பணம் கொடுத்து ப்ளூ டிக் வாங்கியவர்களையும் வேறுபடுத்தி காட்டுகிறது. welcome to the new blue tick Twitter. […]
