உலக நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் டுவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு முக்கிய நிகழ்வையும் டுவிட்டர் மூலம் பெரும்பாலானோர் அறிந்து கொள்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ட்விட்டர் தளத்தில் சில பிரச்சினைகளை எதிர் கொண்டு வருவதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சிடர் ஆப் மூலம் நுழைவதில் பிரச்சினையில்லை. அதேநேரத்தில் இணையதளம் மூலம் ட்விட்டர் தளத்தில் லாக்-இன் செய்யமுடியவில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர். இந்த ட்விட்டர் தள திடீர் […]
