Categories
சினிமா தமிழ் சினிமா

“என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து” உலகநாயகனால் இயக்குனர் சங்கர் நெகழ்ச்சி….!!!

இயக்குனர் சங்கரின் பிறந்தநாளுக்கு உலகநாயகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்றாலே அது இயக்குனர் சங்கரின் படங்கள் தான். இவர் இன்று தன்னுடைய 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் சங்கருக்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம். இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம். பிரம்மாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்களுடைய அன்பால் நான் நெகிழ்ந்து போகிறேன்” நடிகர் தனுஷின் டுவிட்டர் பதிவு…. செம வைரல்….!!!

நடிகர் தனுஷ் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவான் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய 40-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து நடிகர் தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோல்டன் விசா கொடுத்து கௌரவம்…. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி…. உலகநாயகனின் பதிவு வைரல்….!!!

பிரபல நடிகர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய நாட்டைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தினர் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர்கள் ஊர்வசி ரவுதலா, துஷார் கபூர், ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகியோர் கோல்டன் விசாவை பெற்றிருந்தனர். இதனையடுத்து தென்னிந்திய திரை பிரபலங்களான ஆண்ட்ரியா, பிரணிதா, ராய் லட்சுமி, காஜல் அகர்வால், அமலாபால், த்ரிஷா, மீரா ஜாஸ்மின், துல்கர் சல்மான், மம்மூட்டி, பிரித்திவிராஜ், மோகன் லால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ரசிகர்களின் நிலை இதுதான்….. லோகேஷ் சார்பாக ட்வீட் செய்த பிரபல இயக்குனர்…. செம வைரல்….!!!

பிரபல இயக்குனரின் டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் தான் இயக்கிய அனைத்து படங்களிலும் வெற்றி கண்டவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் 67 படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் பாலிவுட் படத்தை இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. Meanwhile Thalapathy fans […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் தலைமையில் பொதுக்குழு…. புதிய பரபரப்பை கிளப்பும் ட்விட்டர் பதிவு….!!!

சென்னையில் நேற்று இபிஎஸ் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது. அதில் ஓபிஎஸ் அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நீக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் தலைமையில் பொதுக்குழு நடந்துள்ளதாக அதிமுக முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “ஓபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அனிரூத் ஒரு ராக் ஸ்டார்” லோகேஷ் படங்களுக்கு நான் எப்போதுமே ரசிகன்…. கே.ஜி.எப் பட இயக்குனர் புகழாரம்…!!!

விக்ரம் படத்தை பிரபல இயக்குனர் பாராட்டியுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 440 கோடி வரை வசூல் சாதனை செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த பலரும் விக்ரம் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் விக்ரம் படத்தை புகழ்ந்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். https://twitter.com/prashanth_neel/status/1546423023787732994 அதில் விக்ரம் பட […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன மாதிரி சிங்கிளா இருங்க” மக்கள் தொகையை ஈசியா குறைக்கலாம்…. மந்திரி டெம்ஜென் கருத்து…!!!

திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் மக்கள் தொகையை எளிதில் கட்டுப்படுத்தலாம் என மந்திரி ஒருவர் கூறியுள்ளார். நாகலாந்து மந்திரி டெம்ஜென் இம்னா அலோக் வட இந்தியர்களின் கண்கள் தங்கள் சிறியதாக இருப்பதால் நிகழ்ச்சிகளின் போது தூங்குவதற்கு வசதியாக இருக்கிறது என்று கூறினார். இதன் மூலம் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானார். இன்று உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. On the occasion of #WorldPopulationDay, let us be sensible towards the issues […]

Categories
உலக செய்திகள்

‘பாகிஸ்தான் உள்நாட்டுப் போரை நோக்கி செல்லும்’…. இம்ரான்கான் விடுத்த எச்சரிக்கை…. பதிலடி கொடுத்த பிரதமர்….!!!

பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியில் இம்ரான்கான் பிரதமராக உயர்ந்தவர். அந்த நாட்டில் எந்த ஒரு பிரதமரும் 5 ஆண்டுகாலம் முழுமையாக பதவியில் தொடர்ந்தது இல்லை என்ற வரலாறு இம்ரான்கானுக்கு சொந்தமானது. அவருடைய ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதனால் அந்நாட்டில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற புதிய வரலாறு உருவானது. அதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் எதிர்க்கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மக்கள் பாஜக பக்கம் இருக்கிறார்கள்”…. குஷ்பு கருத்து….!!!!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது. மேலும் பா.ஜ.க இந்த 4 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கிறது. பா.ஜ.க.வின் இந்த அமோகமான வெற்றி குறித்து டுவிட்டரில் பதிவிட்ட குஷ்பு, “தேர்தல் முடிவுகள் மக்கள் பா.ஜ.க.வுடன் இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. The election results clearly […]

Categories
அரசியல்

ஆளுநர் இருக்கும் போதே இப்படியா?…. ஸ்டாலினின் டுவிட்டர் பதிவால்…. அரண்டு போன அரசியல் வட்டாரங்கள்….!!!!

நேற்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் அவருடைய உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்சே வாரிசுகளுக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “காந்தியடிகளின் நினைவு நாளான இன்று சகோதரத்துவமும் அன்பும் கொண்டு ஒற்றுமை பேணிட வேண்டும். நமது இந்திய மண்ணில் கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களுடைய தீய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உலகம் ஒரேடியா அழிஞ்சுட்டா நல்லா இருக்கும்!”…. விஜய் ஆண்டனி விரக்தி….!!!!

சாமானிய மக்கள் முதல் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பாகுபாடு இல்லாமல் கொரோனா அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பொது முடக்கம் வந்து விடுமோ ? என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் கொரோனா தொற்று குறித்து விரக்தியுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். கொரோனா👽பணக்காரனை பெரிய பணக்காரனாகவும்,எழையை […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம்…. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மென்பொருள் பொறியாளர். இவர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால்  இளைஞர்கள் தொடர்ந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

‘மிஸ் உங்க சேர்ல நா உட்கார்ந்துகவா’… உங்களுக்கு இல்லாத சேரா…? கஷ்டத்திலும் கவிதா டீச்சரின் பேரன்பு…!!!

தமிழகத்தில் திருவண்ணாமலையில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கவிதா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் டுவிட்டரில் பகிர்ந்து வரும் பதிவுகள் அனைத்தையும் நெட்டிசன்களை கவர்ந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் கவிதா ஆசிரியரின் பதிவுகளை ரீட்விட் செய்யாமல் போவது இல்லை. கவிதா ஆசிரியரின் வகுப்பில் ஒரு சிறுமி, மிஸ் உங்க சேரில் உட்காரலாமா என்று கேட்டதாகவும், அதற்கு உங்களுக்கு இல்லாத சேரா உட்கார்ந்துக்க்கோ என்று கூறி சிறுமியை அவரது சேரில் உட்கார வைத்து […]

Categories
மாநில செய்திகள்

ஒரே ஒரு ட்வீட் பதறி போன முன்னாள் அமைச்சர்…. வைரல்….!!!!

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது எஸ் பி வேலுமணி தங்கியிருந்த சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் டுவிட்டரில் வேலூர் சரவணன் என்பவர், ‘வேலுமணி போன்றவர்களை அரசு ரெய்டு நடத்தி அச்சுறுத்த முடியும். என்னை ஒன்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க..! பிரபல சூப்பர் சிங்கர்… டுவிட்டரில் உருக்கமான பதிவு..!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சூப்பர் சிங்கரில் நல்ல பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் பெரும் இடம்பிடித்துள்ள சௌந்தர்யா தொலைக்காட்சியில் நடக்கும் விஷயங்களை பாடல்களாக பாடுவதிலும் வல்லவர். இவருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். pic.twitter.com/T8Yp6JwW66 — Soundarya Bala Nandakumar (@Itsmesoundarya) August 3, 2021 இந்நிலையில் அவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று சர்ஜரி ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

கேன்சருக்கான மருந்து…. டுவிட்டரில் IFS அதிகாரி…!!

கருமஞ்சள் கேன்சருக்கான மருந்து என்று IFS அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Swetha Bodddu என்ற IFS அதிகாரி இந்த அரிய கருப்பு மஞ்சள் கள ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்டது. இதன் ஆற்றல் சில கேன்சர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. நமது பல்லுயிர் அற்புதமானது. கலப்படத்தை தேர்வு செய்ய வேண்டாம் என தெளிவாக கூறியுள்ளார். இயற்கை மீதான ஆர்வமே அதன் அருமையை நமக்கு உணர செய்கிறது. ரசிக்க தொடங்கும் இயற்கையை என்று தெரிவித்துள்ளார். ஒரு அரிய மூலிகைதான், குர்குமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் பிக்சர்ஸ் நிறுவனம் – அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா தொற்று குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று தகவல் வெளியானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்டது . கொரோனாவால் நின்றுபோன படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 14-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் தொடங்க பட்ட நிலையில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: விஜய் ரசிகர்களுக்கு செம செய்தி… போட்றா வெடிய…!!!

இந்தியாவில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் விஜய் பதிவு செய்த செல்பி புகைப்படம் சாதனை படைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அதிக லைக்ஸ், ரீட்வீட், அதிகம் பேசப்பட்டு வருகின்ற விஷயங்கள் என்ன என்பது குறித்து சர்வே எடுப்பது வழக்கம். அதன்படி இந்த வருடம் நடிகர் விஜய் செல்பி படம் ஒன்றை அதிக அளவில் ரீ டுவிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் மாஸ்டர் கடைபிடிப்பு நெய்வேலியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட விஜய், தனது ரசிகர்களுடன் […]

Categories
சினிமா

எதுவும் உண்ம இல்லை…. காணொளிக்கு பதிலளித்த தயாரிப்பாளர்….!!

தனது வீட்டு விருந்தில் இருந்த நடிகர்-நடிகைகள் போதை பொருள் எடுத்துக் கொள்ளவில்லை என இந்திப்பட தயாரிப்பாளர் கரன் ஜோகர் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு மும்பையில் கரண் ஜோகர் இல்லத்தில் நடைபெற்ற விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விருந்தில் நடிகர்கள் ஷாகித் கபூர், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், வருண் தவான், அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா, விக்கி கவுசால் பலரும் இருந்தனர். அந்த வீடியோவில் விருந்தில் இருந்த நடிகர்-நடிகைகள் போதைப்பொருட்களை உட்கொண்டதாக […]

Categories
பல்சுவை

பிறந்த நாள் செல்பி… விஜயகாந்த் மகிழ்ச்சி டுவிட்..!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்த நாளையொட்டி, தன் குடும்பத்துடன் செல்பி எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தேமுதிக கட்சியின் தலைவரும், புகழ்பெற்ற நடிகருமான விஜயகாந்த் 68 வயது முடிந்து தனது 69வது வயதை தொடங்குகிறார். அவரின் பிறந்த நாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். […]

Categories

Tech |