ட்வீட்டர் பங்குகளை வாங்க கடைசியாக ஒரு தொகையை நிர்ணயித்து சமீபத்தில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பாராகவும் திகழ்பவர் எலான் மஸ்க். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறப்பட்டது. இதனையடுத்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைய போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னர் மஸ்க் சுமார் […]
