Categories
தேசிய செய்திகள்

இந்திய பிரதமர் மோடி நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார்…. பிரபல நடிகரின் சர்ச்சை பதிவு….!!!

 நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் மோடி குறித்து விமர்சித்து, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பிரதமர் மோடி டீ விற்றதை நம்பியவர்கள், அவர் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்” என்ற குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த பதிவானது , சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கம் முடக்கம்…. வெளியான தகவல்…!!!

பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பக்கம் முடங்கி உள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இதை டுவிட்டர் நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் அவருடைய டுவிட்டர் கணக்கு உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. முடக்கப்பட்டிருக்கும் சமயத்தில் பிரதமர் மோடியின் ட்விட்டரில் பகிரப்பட்டிருக்கும் செய்திகள் புறக்கணிக்கப்பட வேண்டியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |