பிரபல சமூகஊடகமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியதிலிருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார். மேலும் அவரது பல முடிவுகள் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், டுவிட்டர் சிஇஓ பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் 40 கோடி பேரின் தகவல்களை திருடி இருப்பதாக ஹேக்கர் ஒருவர் கூறியிருப்பது, எலான் மஸ்க்குக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இவற்றில் முக்கிய விஷயம் என்னவெனில், கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, நடிகர் சல்மான் கான், நாசா, இந்திய […]
