உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு பரபரப்பு முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி twitterரில் நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மஸ்க் தனது ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று ஒரு கருத்து கணிப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆம் என்று பதிலளித்தனர். இதனால் இந்த […]
