எலான் மஸ்கிடம், அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிடம், டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை முழுமையாக வாங்க கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் பேசினார் எலான் மஸ்க். அந்நிறுவனத்துடன் நடத்திய ஒப்பந்தத்தில் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க எலான் […]
