தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவருடைய சகோதரர் அண்மையில் உடல்நல குறைவின் காரணமாக திடீரென உயிரிழந்தார். இது தொடர்பாக நடிகை குஷ்பூ தன்னுடைய டுவிடர் பக்கத்தில் மிகவும் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த இணையவாசி ஒருவர் நடிகை குஷ்புவை கிண்டல் அடித்திருந்தார். அந்த நபர் “அக்காவுக்கு சின்ன தம்பி நினைப்பு வந்திருச்சி” என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவால் கோபமடைந்த குஷ்பூ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த நபரின் […]
