அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் முழுமையாக ஈடுபட வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதுடன் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறபடி செயல்படுத்த வேண்டும். இதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு […]
