தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சமையல் சிலிண்டர் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் தேநீர் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் இனி பாக்கெட்டில் பத்து ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டே டீ கடை பக்கம் கூட யாரும் செல்ல முடியாது. கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு கப் […]
