நாம் தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய தேனீர் பேக்குகளை வீணாக கீழே தான் தூக்கி போடுகிறோம். ஆனால் அதனை இனி தூக்கிப் போடாதீங்க. அதைப் பயன்படுத்தி வீட்டில் சில அற்புதமான விஷயங்களை செய்யலாம். அதனை தூக்கி வீணாக கீழே போடாமல் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். அதிலுள்ள வாசனையானது உங்கள் வீட்டில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை போக்கும். இப்படி வீணாக தூக்கிப்போடும் தேனீர் பேக்குகளை பயன்படுத்தி இது மாதிரியான பல்வேறு விஷயங்களை நாம் செய்யலாம். தேனீர் பேக்குகள் கிருமிநாசினி விளைவைக் கொண்டுள்ளது. […]
