பருத்தி வீரன் படத்தில் நடித்த நடிகர் ஆறுமுகம் தனது அனுபவத்தை பேட்டி ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இப்படத்தில் சரவணன், பிரியாமணி, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான். ஆனால் இப்படத்தில் டீக்கடை ஓனராக நடித்த […]
