கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள டீ கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை தவிர ஒட்டு மொத்தமும் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளும், தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் டீக்கடைகள் தற்போது டீ கடைகளை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக […]
