சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஏமன் ஹவுத்தி குழு தகவல் வெளியிட்டுள்ளது . ஏமனின் ஹவுத்தி, சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாக எமனின் ஹவுத்தி குழு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. ஹவுத்தி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா ஷரியா, விமான நிலையத்தின் மீது இத்தாக்குதல் நடத்த 4 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறினார். ஏற்கனவே ஹவுதி போராளிகள் சவுதி அரேபியாவை தொடர்ந்து குறிவைத்து டெரோன்கள் மற்றும் […]
