இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ஆம் […]
