இங்கிலாந்தில் உள்ள டீசைட் கடற்கரையில் அரியவகை மீன் திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வட அட்லாண்டிக் பசிபிக் கடலில் காணப்படும் அரிய வகை திமிங்கலங்களுள் ஒன்றான மின்கே திமிங்கலங்கள் மிகவும் சிறிய வகை திமிங்கல இனத்தை சேர்ந்தவை ஆகும். இந்த மின்கே திமிங்கலங்கள் அதிகபட்சமாக 26 முதல் 29 அடி வரை நீளம் கொண்டவை என்று கூறப்படுகிறது. அதிலும் முக்கியமாக இந்த மின்கே திமிங்கலங்களில் இரையை தேடி திசைமாறி […]
