கொரோனா தொற்றிற்கு பின், இலங்கையானது மிக பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்தும் விட்டது. இதையடுத்து இலங்கை சுதந்திரம் பெற்ற கடந்த 1948- ஆம் ஆண்டுக்குப் பின், முதன்முறையாக மிக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மேலும் இறக்குமதிக்கு பணம் செலுத்த கூட முடியாததால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கரி […]
