தலைநகர் டெல்லியில் காற்று மாசுபடுவதை தடுக்க டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு கடந்த 1 வாரத்துக்கு மேலாக மிக மோசம் என்ற நிலையிலேயே நீட்டித்து வருகிறது.குறிப்பாக அண்டை மாநிலங்களில் காய்ந்த விவசாய பயிர்களை தீ வைத்து எரிப்பது, வாகனங்கள் வெளியிடும் புகை இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. காற்றின் மாசு அளவை கட்டுப்படுத்த ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று சில பரிந்துரைகளை வெளியிட்டது. இந்த நிலையில் டெல்லியில் நிலவும் காற்று மாசு […]
